ஜப்பானிய பெண்கள் பல்கலைக் கழக குழுவினரால் ஏறாவூரில் பிரமாண்டமான சமையல் விருந்து!



ஜப்பானிய சர்வதேச கலை மற்றும் விஞ்ஞான புக்குஓகா பெண்கள் பல்கலைக் கழக பேராசிரியர்களும் மாணவிகளும் புதனன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூருக்கு வந்து சுவையான ஜப்பானிய சமையல் செய்து கிராமத்தவர்களுக்குப் பரிமாறி மகிழ்ந்தனர்.
















ஏறாவூர் மீராகேணி கிராமத்தில் உள்ள முஸ்லிம் கிராமத்தவர்களுடன் தங்கி அவர்களது நிகழ்வுகளிலும் இந்த ஜப்பானிய சர்வதேச கலை மற்றும் விஞ்ஞான புக்குஓகா பெண்கள் பல்கலைக்

Comments

Popular Posts