மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு 200 வயது - காணொளி
னுப்ப
மீடியா பிளேயர்
இலங்கையில் கிறிஸ்தவ மிஷனரிகளால் ஆங்கிலக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.
அந்த வகையில் மெதடிஸ்த மிஷனால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பள்ளிக்கூடங்களுள் ஒன்றான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தனது 200 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.
இவை குறித்து எமது பூபாலரட்ணம் சீவகன் தயாரித்து வழங்கும் ஒரு காணொளி.
source : http://
Comments
Post a Comment