காத்தான்குடியில் அதிகளவான பேரீச்சம் பழம் அறுவடை



மட்டு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் காணப்படும் பேரீச்சம் மரங்கள் காய்த்துள்ளதையடுத்து நேற்று மாலை அறுவடை செய்யப்பட்டது.











மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே 70 பேரீத்த மரங்கள் நடப்பட்டு காத்தான்குடி நகர சபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.



கிழக்கு மாகாணத்தில் தற்போது அதிக வெப்பநிலை நிலவுவதால் பிரதான வீதியிலுள்ள அதிகமான பேரீச்சம் மரங்கள் பூத்தும்

Comments