மட்டகளப்பில் மனதை கவர்ந்த ஐந்தூரிய பூச்செடி வளர்ப்பு








வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2014 08:58 1 COMMENTS


-ரி.எல்.ஜவ்பர்கான்மட்டக்களப்பு, பெரிய உப்போடை பிரதேசத்தில் வசிக்கும்; ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தரான சசிகலா ரட்ணகுமார் என்பவர் ஐந்தூரியம் பூச்செடிகளை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றார்.1990ஆம் ஆண்டிலிருந்து இதில் ஆர்வம் காட்டிவரும் இவர், முதலில் ஒரேயொரு ஐந்தூரியம் பூச்செடியை வளர்க்கத் தொடங்கி தற்போது சுமார் கால் ஏக்கரில் 500

Comments