கிழக்கு தமிழ் மக்களுக்கு தேவை ஓரு புதிய ஐனநாயக குரல்



அன்று தொட்டு இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்போ , தமிழர் விடுதலை கூட்டணியோ, இலங்கை தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்வொரு தமிழ் கட்சியோ , இயக்கங்களோ வடமாகண தமிழர்களை தலைவர்களாக கொண்ட கட்சிகளாவே உள்ளன.அத்துடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகளும் , பிரதி அமைச்சரும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாகாவே செயற்படுகின்றனர்.

கிழக்கின் தமிழ் மக்களை உண்மையாக பிரதிநிதிப்படுத்வதற்கு யாருமில்லை.

Comments